மாஸ்டர் குட்டி ஸ்டோரியை விஜய் பாடி கேட்டிருப்பீங்க.. இந்த குட்டீஸ் பாடி கேட்டிருக்கீங்களா.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தில் வெளியான குட்டி ஸ்டோரி பாடலை இரண்டு சிறுவர்கள் பாடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய்யின் குட்டி ஸ்டோரி புதிய வெர்ஷன் | vijay anirudh's master kutti story cover by kids goes viral.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தில் இருந்து அண்மையில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருப்பது, சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது. கேரளாவை சேர்ந்த துருவன், ஸ்கந்தா என்ற இரண்டு குட்டீஸ்களும் சேர்ந்து, மழலை குரலில் பாடும் வீடியோவை குட்டி ஸ்டோரி லிரிக் ரைட்டர் அருண்ராஜா காமராஜ் பகிர்ந்துள்ளார். குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை ரீச் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் குட்டி ஸ்டோரி புதிய வெர்ஷன் | vijay anirudh's master kutti story cover by kids goes viral.

People looking for online information on Anirudh Ravichander, Dhruvan and skanda, Kutti story, Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.