விஜய்யின் மாஸ்டர் - வந்துவிட்டது வாத்தி கம்மிங் - தளபதி கெத்து.. தர லோக்கல் குத்து.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து தர லோக்கலான வாத்தி கம்மிங் பாடல் வெளியானது.

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் இதோ | vijay anirudh lokesh kanagaraj's master vaathi coming song is out

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வைரல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தற்போது மாஸ்டரில் இருந்து வாத்தி கம்மிங் பாடல் வெளியாகியுள்ளது. தர லோக்கல் குத்து பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.  அனிருத் மற்றும் கானா பாலச்சந்தர் பாடியிருக்கும் இப்பாடலை கானா பாலச்சந்தரே எழுதியிருக்கிறார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் வாத்தி கம்மிங்கை ட்ரென்ட் அடித்து வருகிறார்கள்.

விஜய்யின் மாஸ்டர் - வந்துவிட்டது வாத்தி கம்மிங் - தளபதி கெத்து.. தர லோக்கல் குத்து.! வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் இதோ | vijay anirudh lokesh kanagaraj's master vaathi coming song is out

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vaathi coming, Vijay, Vijay Sethupathi will find this news story useful.