யூடியூபில் வெளியான தளபதி விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி - தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay and Atlee's mersal telugu Dubbed version Adirinthi is in Youtube

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் தெலுங்கிலும் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து இந்த அதிரிந்தி திரைப்படம் யூடியூபில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் சத்யராஜ், வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்ஜே சூர்யா, கோவை சரளா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

யூடியூபில் வெளியான தளபதி விஜய்யின் இந்த சூப்பர் ஹிட் படம் வீடியோ

Vijay and Atlee's mersal telugu Dubbed version Adirinthi is in Youtube

People looking for online information on AR Rahman, Atlee, Mersal, Thalapathy 63, Vijay will find this news story useful.