நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், இதுவரை வெளிவராத ஸ்பெஷல் வீடியோ, ''PONDYWOOD மூமெண்ட்ஸ்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய 'அந்த கண்ண பார்த்தாக்கா' பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருந்தது ஹைலைட்டாக அமைந்திருந்தது.

இதனையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாண்டிச்சேரியில் 'நானும் ரௌடி தான்' படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கு காட்சியை விளக்குகிறார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Shares a throwback video with Nayanthara goes viral | பாண்டிச்சேரியில் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விக்�

People looking for online information on Naanum Rowdy Dhaan, Nayanthara, Vignesh shivan will find this news story useful.