www.garudavega.com

நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க..? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

Also Read | ராஜ ராஜ சோழன் காலத்து ஸ்டைலா? மணிகண்டாவுக்கு உணர்த்த கமல் அரங்கேற்றிய Viral நாடகம்.! bigg boss 6

அவர் கடைசியாக இயக்கியிருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி  இருந்தது. இதில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

சில வாரங்களுக்கு முன்  இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

இச்சூழலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் CONNECT படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

படத்தின் சிறப்புக் காட்சி முடிந்ததும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க? என்று இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், "நல்லா பாத்துக்கிறாங்க" என பதில் அளித்தார்.

Also Read | அள்ளு விடும் சண்டைக் காட்சி MAKING.. உயிரை பணயம் வைத்து நடித்த டாம் குரூஸ்! மிரட்டலான வீடியோ

நயன்தாரா குழந்தைகளை எப்படி கவனிக்கிறாங்க..? விக்னேஷ் சிவன் சொன்ன பதில்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan answered about Nayanthara and Twin Babies

People looking for online information on Connect Movie, Nayanthara, Vignesh shivan will find this news story useful.