விஜய்யின் மாஸ்டர் - இன்னிக்கு வாத்தி ரெய்டுக்கு வர்றாரு..! லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸ் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இருந்து சர்ப்ரைஸாக ஒரு பாடல் வெளியாகவுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் வாத்தி ரெய்டு பாடல் | vaathi raid from vijay anirudh lokesh kanagaraj's master to release befor audio launch

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிளாக வாத்தி ரெய்டு எனும் பாடல் வெளியாகவுள்ளது. இன்று இரவு 8.30 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது. மாஸ்டர் ஆடியோ லான்ச்சுக்கு முன் சர்ப்ரைஸாக வந்த இந்த அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் வாத்தி ரெய்டு பாடல் | vaathi raid from vijay anirudh lokesh kanagaraj's master to release befor audio launch

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vaathi coming, Vaathi Raid, Vijay, Vijay Sethupathi will find this news story useful.