www.garudavega.com

PERSONAL PROBLEM-ஆ? ஜூலிய AVOID பண்ணிய சிநேகன்.. அவரே சொன்ன பரபரப்பு காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் வனிதா - சுரேஷ் தாத்தா, அபிராமி - தாமரை, இவர்களின் வரிசையில் அடுத்த இரண்டு பேர் பிக்பாஸ் அல்டிமேட் தலைப்பு செய்துள்ளனர்.

ultimate interview between julie and snehan in bb house

ஆனால் இவர்கள் இருவரின் வாக்குவாதமும், அமைதியாகவும், பாச கேள்வியாகவும், உரிமைக்குரலாகவும், தான் இருந்தது எனலாம்.

கதறும் ரசிகர்கள்! பிரபல சன்டிவி சீரியலுக்கு குட்‌பை சொல்லி ஷாக் கொடுத்த ஹீரோயின்!

தினமும் சண்டைகள், சவுண்டுகள் என பிக்பாஸ் வீட்டில் நித்தமும் சத்தமாகவே இருக்கும். சற்று அமைதிப்படுத்தும் விதமாக இன்றைய பிக்பாஸ் அல்டிமேட்டில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 1 இல் அண்ணன், தங்கையாக பாசத்தை பரிமாறிக்கொண்ட இருவரின் வாக்குவாதம் விக்பாஸ் அல்டிமேட் வீட்டையே அமைதிக்கான செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 இல் இவர்கள் இருவரும் தனித்தனியே அவரவர் விளையாட்டை கனகச்சிதமாக விளையாடிய நிலையில் பாசத்திலும் துளி அளவும் குறையாது வீட்டிற்குள் இருந்தனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 கடந்துவிட்ட நிலையில் அனைவரது நட்பும் எப்போதும் போலவே உள்ளது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஜூலி அவரது அண்ணனுக்கு தொடுத்த கேள்விகள் ரசிகர்களின் நம்பிக்கையை குறைத்தது.

ultimate interview between julie and snehan in bb house

செலிபிரிட்டி பிரஸ்மீட் டாஸ்க் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நடந்துகொண்டு வருகிறது. அவற்றில் செலிபிரிட்டி இடத்தில் அமர்ந்திருபவர்களிடம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

அந்த வகையில் தற்போது சினேகன் செலிபிரிட்டி நாற்காலியில் அமர்ந்த சினேகன் அவர் எழுதிய பாடலான "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்" அந்த பாடலின் மூலம் பேட்டிக்கு அமர்ந்துள்ளார். சினேகனிடம் பிக்பாஸ் சீசன் 1ல் சினேகன் மற்றும் ஜூலி பங்கேற்றனர். அவர்களின் பாசம் அனைவரும் அறிந்ததே ஆகும்.

தற்போது சினேகன் இடம் ஜூலி கேட்ட கேள்விகள் சற்று வித்தியாசமாகவே இருந்தது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு "ஏன் நீங்கள் என்னிடம் பேசவில்லை, நான் போன் செய்தாலும் எடுக்கவில்லை, மெசேஜ் அனுப்பினால் ரிப்ளை செய்வதில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சினேகன் சில தனிப்பட்ட பிரச்சினை இருந்ததால் என்னால் சரிவர இதற்கும் பதில் அளிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

வையாபுரியிடம் நீ பேசுவ தானே நீ அவரிடம் கேட்டு என் வீட்டில் வந்து "என்னை சந்தித்திருக்கலாமே என ஜூலி இடம் சினேகன் கேள்வி எழுப்பினார்.

ultimate interview between julie and snehan in bb house

அதற்கு ஜூலி உங்களின் திருமணத்திற்கு கூட என்னை இன்வைட் செய்யவில்லை என்று கேட்க, அதற்கு சினேகன் "நான் மிகவும் பொருளாதார சிக்கலில் இருந்ததால்

என்னால் எதையும் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை" என்று கூறினார். "எனக்கு வெளியில் நெகட்டிவ் இமேஜ் இருப்பதால்தான் என்னை avoid செய்திற்களா" என்று கேட்க, இல்லை "இனி இப்படி நடக்காது சாரி" எனக் கூறி சினேகன் ஜூலியை சமாதானம் செய்வதுபோல் இன்றைய பிக்பாஸ் அல்டிமேட் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காலைநேர பாடலுக்கு அனைவரும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஜூலி மட்டும் தனியே அழுது கொண்டிருக்கும் காட்சியும் தற்போதைய ஃப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

"பாலாஜி..என்னைய தப்பா காட்டி உங்கள நல்லவரா காட்டிகிறீங்க" - தாடி பாலாஜி மனைவி ஆவேசம் !

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ultimate interview between julie and snehan in bb house

People looking for online information on சிநேகன், ஜூலி, பிக்பாஸ், BB House, Bigbossultimate, Julie, Snehan will find this news story useful.