www.garudavega.com

''குண்டு பூசணிக்காய்-னு கூப்பிட்டாங்க.., ஆனா இப்போ.!'' - பிக்பாஸ் நடிகை பகிர்ந்த வைரல் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகை பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பிக்பாஸ் நடிகை பகிர்ந்த Transformation Photo | Biggboss fame actress sakshi agarwal shares her transformation photo

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு இவர் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்கூல் படிக்கும் போது எடுத்த தனது புகைப்படத்தையும், தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், ''ஸ்கூல் படிக்கும் போது என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள். அப்போது நான் படிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். இப்போது இதை நான் எனக்காக மட்டுமே செய்துள்ளேன். நம்மை கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளவே கூடாது. அதைதானே தளபதி விஜய்யும் சொல்லி இருக்கார்'' என தனது Transormation பற்றி பதிவிட்டுள்ளார் இந்த பிக்பாஸ் நடிகை. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

How many of you believe its the same person? Yes its ME! Both of them! . Loosing facial fat has been my biggest challenge . Yes, I was bullied in school by my class mates and seniors by the “Pretty” girls or the so called “ Hot” girls ! Some of them called me “Mud-head” some of them “Book-Worm” and many “ Gundu Foosnika” (dont blame them actually I want to thank them). But I dint budge coz at that time , my Academics was the only thing in my head and I made sure I aced everywhere right through school to MBA!I loved and love my chubby version and I love what I am today (still chubby😝), but I decided to do this for me, only for me 🌸💞 . I have never starved myself, or gone for any “under the knife” procedures or any fat burners or anything artificial and thats why it did take a long time, but the pain at every stage was Worth-It! Really Worth-It! It has taught me a lot today😇 . I still have days that I bloat , in fact its human to bloat most of the days, despite all the workout and I still love myself inside out, but will power, hardwork, persistence, massive dedication and an unbelievable amount of passion can take you anywhere in life! You just have to set your mind and focus one that one thing so hard, the universe will find its way to get it for you❤️ . I am at the “Right” place right now , proud to post my old college Picture on social media , coz a few years back I wouldn’t have been able to do it,and I am sure destiny will continue to take me to many more “Right” places! . Remember that was school /college so yes it did get ingrained somewhere deep for me ,but people Bullying you or Trolling you ,once you have achieved Awesomeness should only be simply ignored🥰😛😇! Our Thalapathy has said that, Right?❤️ . Do You, For You! . #motivation #fitnessjourney #fitness #workout #abs #cute #pretty #beautiful #inside #out #ignore #haters #loveyourself #strong #mind #body #sakshiagarwal #transformation #college #present #biggbosstamil #biggboss3 #biggbosstamil3

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

மற்ற செய்திகள்

பிக்பாஸ் நடிகை பகிர்ந்த Transformation Photo | Biggboss fame actress sakshi agarwal shares her transformation photo

People looking for online information on BIGGBOSS TAMIL, Sakshi Agarwal, Viral photo will find this news story useful.