HATRICK ! - மூன்றாவது முறையாக சூப்பர் ஸ்டாருடன் தர்பாரில் இணைந்த பழம்பெரும் நடிகரின் பேரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பேட்ட' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Thengai Srinivasan Grandson Adithya to act in Superstar Rajinikanth's Darbar

தளபதிக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேரன் ஆதித்யா சிவ்பிங்க் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0, பேட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Thengai Srinivasan Grandson Adithya to act in Superstar Rajinikanth's Darbar

People looking for online information on Anirudh Ravichander, Darbar, Nayanthara, Rajinikanth, Superstar will find this news story useful.