www.garudavega.com

'கில்லி' பட நடிகர் திடீர் மரணம் - 'வதந்தியா இருக்கக் கூடாதா ?' - ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக கொரோனா எனும் கொடிய நோய் மக்களின் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பலியாகும் செய்தி மக்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது.

Thalapathy Vijay's Ghilli and Vikram's Dhool fame Ruben Jay Passes Away | நடிகர் விஜய்யின் கில்லி பட நடிகர் திடீர் மரணம்

இந்நிலையில் தமிழில் கதாசிரியராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் ரூபன் ஜே. தரணி இயக்கத்தில் விக்ரம் - ஜோதிகா நடித்த தூள் படத்தில் டிடிஆராகவும், கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராகவும் நடித்திருப்பார். நடிகை ராதிகாவின் அண்ணாமலை சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.

Thalapathy Vijay's Ghilli and Vikram's Dhool fame Ruben Jay Passes Away | நடிகர் விஜய்யின் கில்லி பட நடிகர் திடீர் மரணம்

இவருக்கு கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (21/09/2020) ரூபனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

'கில்லி' பட நடிகர் திடீர் மரணம் - 'வதந்தியா இருக்கக் கூடாதா ?' - ரசிகர்கள் அதிர்ச்சி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay's Ghilli and Vikram's Dhool fame Ruben Jay Passes Away | நடிகர் விஜய்யின் கில்லி பட நடிகர் திடீர் மரணம்

People looking for online information on Dhool, Ghilli, Ruben Jay, Vijay, Vikram will find this news story useful.