BREAKING: தளபதி விஜய்- விஜய் சேதுபதியின் ’மாஸ்டர்’ ஷூட்டில் நிகழ்ந்த சின்ன CHANGE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி செம வைரலானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Thalapathy Vijay Vijay Sethupathi Master Lokesh Kanagaraj Shoot had a Change

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜய் டிவி புகழ் தீனா, மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த டெல்லி, ஷிமோகாவில் நிறைவடைந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மாஸ்டர் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி ஒன்றாக நடிக்கும் காட்சி படமாக்கப் பட்டது. இதை முடித்த கையோடு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி தொடங்க உள்ளது. இங்கு பிப்ரவரி 10ம் தேதி வரை ஷூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Vijay Sethupathi Master Lokesh Kanagaraj Shoot had a Change

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Vijay, Vijay Sethupathi will find this news story useful.