CORONA : வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய நடிகர் விஜய்... வைரலாகும் புகைப்படம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி மக்கள் இங்கு ரசிகர்களாக உள்ளனர்.  நடிகர் விஜய் எதை செய்தாலும் அவர் மேல் வைத்த அன்பின்பால் அதை  ரசிகர்கள் வைரலாக்குவது வழக்கம். தற்போது ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய நடிகர் விஜய் Thalapathy Vijay helps a poor pregnant couple amidst corona lockdown

இளம் தம்பதியினர் இருவர் கடந்த ஜனவரி தேனியில் மாதம் குடியேறி உள்ளனர். இந்த கொரோனா நேரத்தில் அந்தப் பெண் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில், வெளியே வரவும் முடியாமல், ரேஷன் கார்டு இல்லாததால் பொருட்கள் வாங்கவும் முடியாமல் மிகவும் தவித்து வந்துள்ளனர். இந்த செய்தியை தேனி தளபதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தெரிவித்த உடனே அவர்களுக்கு என்ன தேவை என்று நடிகர் விஜய் கேட்டறிந்துளளர். மருத்துவ செலவிற்கு பணம் மட்டும் போதும் என்று கூற, அந்த தம்பதியருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய நடிகர் விஜய் Thalapathy Vijay helps a poor pregnant couple amidst corona lockdown

People looking for online information on Corona, Lockdown, Pregnant lady, Theni, Vijay will find this news story useful.