தீபாவளி ரேஸில் கார்த்தியின் 'கைதி' - ரிலீஸ் டேட் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் 'கைதி'. இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Thalapathy 64 Director Lokesh Kanagaraj and Karthi's Kaithi release date announced

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இந்த படம் வருகிற அக்டோபர் 25, வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 64 Director Lokesh Kanagaraj and Karthi's Kaithi release date announced

People looking for online information on Kaithi, Karthi, Lokesh Kanagaraj, Sam CS will find this news story useful.