அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கியிருக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது.
பிரபலங்களுக்கான சிறப்புக்காட்சி இன்று காலை சிங்கப்பூரில் திரையிடப்பட்டது. அதே போல பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி இன்று காலை சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் அரங்கில் காட்டப்பட்டது.
தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு மொத்த படமும் வாவ். அஜித்தின் நடிப்பு சூப்பர் என கைத்தட்டல்கள் கொடுத்துள்ளார்.
Overall movie 👏👏👏👏👏wowwwww #NerkondaPaarvaiWorldPremiere #NerKondaPaarvaiPremierShow superb acting by thala 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏 pic.twitter.com/av0MFXjYdE
— RK SURESH (@studio9_suresh) August 6, 2019