capmaari 180 others

சூரரைப் போற்று படத்துக்காக பாடகராக களமிறங்கும் சூர்யா ? - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'காப்பான்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சூர்யா தற்போது சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இறுதிச் சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

Suriya Sung a rap song for GV Prakash's Soorarai Pottru

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேரில் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் பரஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ராப் சாங் ஒன்றை அறிவு எழுதியுள்ளதாகவும் அந்த பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Sung a rap song for GV Prakash's Soorarai Pottru

People looking for online information on GV Prakash Kumar, Soorarai Pottru, Suriya will find this news story useful.