Godavari News May 2nd

ஒரு வெட்டு கூட இல்ல... கெத்தா வருது சூப்பர் ஸ்டார் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மஹார்ஷி'. வம்சி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Superstar Mahesh Babu's Maharshi got U/A certificate from Censor board

இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு கே.யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் கடந்த வருடம் சமூக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு பரத் அனே நேனு திரைப்படம் வெளியாகியிருந்தது.

Superstar Mahesh Babu's Maharshi got U/A certificate from Censor board

People looking for online information on Allari Naresh, Devi sri prasad, Maharshi, Mahesh Babu, Pooja Hegde will find this news story useful.