www.garudavega.com

SUNNY LEONE : “அதை PURPOSE-ஆ பண்றார்😍!”.. கணவரிடம் பிடிக்காத விஷயம் குறித்து சன்னி லியோன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

Sunny Leone about her Husband Daniel Weber Exclusive

Also Read | பிரபல பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமன்னா.. வைரலாகும் கோவா பார்ட்டி வீடியோ!

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.  அதில், “டேனியல் குறித்து உங்களுக்கு என்ன பிடிக்கும் ?” என கேட்டபோது, “அவர் மிகவும் வேடிக்கையானவர். வியாபாரத்துக்கு அப்பாற்பட்டவர். குடும்பத்தை நன்றாக கவனத்து கொள்வார் எப்போதும். அவர் எது செய்யும் முன்பும் நாங்கள்தான் முதலில் அவருக்கு. இந்த குணங்கள் அவருக்கு உள்ளன. அவருக்கு அவரது அம்மாவை மிகவும் பிடிக்கும். அவர் அம்மாவின் குழந்தை.” என குறிப்பிட்டார்.

Sunny Leone about her Husband Daniel Weber Exclusive

இதேபோல், “டேனியலிடம் பிடித்ததை சொல்கிறீர்கள். அவரிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?” என கேட்கப்பட்டபோது,  “ஆம், இருக்கிறது. வேண்டுமென்றே உலர்ந்த பழங்களை சத்தம் வரும்படி வேண்டுமென்றே கடித்து சாப்பிடுவார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும்” என ஜாலியாக கூறினார்.

Also Read | “நான் பார்க்கும்போது இதான் போய்ட்டு இருந்தது” பிக்பாஸ் தமிழ் குறித்து சன்னி லியோன்.. Bigg Boss 6

SUNNY LEONE : “அதை PURPOSE-ஆ பண்றார்😍!”.. கணவரிடம் பிடிக்காத விஷயம் குறித்து சன்னி லியோன் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leone about her Husband Daniel Weber Exclusive

People looking for online information on Daniel Weber, Sunny Leone will find this news story useful.