BEHINDWOODS GOLD MEDALS 2022 : அரபிக்குத்து பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய சன்னி லியோன்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய நிகழ்வான 8 ஆவது Behindwoods Gold Medals Awards நிகழ்ச்சி இன்று மற்றும் நாளை (மே 21 & 22) ஆகிய இரு தினங்களில், சென்னை தீவுத் திடல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Sunny Leon Dancing for arabic kuthu song Behindwoods Gold Medals

Sunny Leon Dancing for arabic kuthu song Behindwoods Gold Medals

இது தவிர பல பிரபலங்கள் Behindwoods கோல்ட் மெடல் விருது விழாவில் பங்கேற்பார்கள்.  இந்நிகழ்விற்கு, பார்வையாளர்கள் & ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் இன்று, நடிகைகள் ஆண்ட்ரியா, 'ஜெய்பீம்' லிஜோமோல் ஜோஸ், பாடகி ஜோனிதா காந்தி, நடிகர் மணிகண்டன், இயக்குனர் தா. செ. ஞானவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை சன்னி லியோன் Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சி மேடையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரத்துக்கு நடுவே அரபிக்குத்து பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

 

 

 

Nenjuku Needhi Home

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leon Dancing for arabic kuthu song Behindwoods Gold Medals

People looking for online information on Arabic Kuthu, Behindwoods Gold Medals, BGM 2022, BGM08, Pooja Hegde, Sunny Leon, Vijay will find this news story useful.