சர்கார்ல உப்புக் கத.... பிகில்ல பூக்கடை... அப்போ மாஸ்டர்ல ? - சன் டிவி வெளியிட்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா சன் டிவியில் வருகிற ஞாயிறன்று மாலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இதனையடுத்து தளபதி விஜய்யின் குட்டி கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் சன் டிவி தற்போது 'சர்கார்' மற்றும் 'பிகில்' படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டிக் கதை வீடியோக்களை தொகுப்பாக பகிர்ந்து, 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் உப்புக் கதை, பிகிலில் பூக்கடை  கதை'' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதே மாதிரி மாஸ்டர் ஸ்பீச்ச கேட்க எத்தன பேரு வெயிட்டிங்... என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ரசிகர்கள் கமெண்ட்டில் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் பிரபலங்களுக்கான டிக்கெட்டுகள் புகைப்படங்களாக வெளியாக சமீபத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யார் யார் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற விபரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசவிருக்கும் குட்டிக்கதை குறித்து சன் டிவி �

People looking for online information on Bigil, Master, Sarkar, Sun TV, Vijay, Vijay Sethupathi will find this news story useful.