சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த சிம்புவின் தம்பி குரளரசன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் டி.ராஜேந்திரனின் மகனும் சிம்புவின் சகோதரரருமான குரளரசனின் திருமணம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

STR's Brother Kuralarasan invites Sivakarthikeyan for his Marriage Reception

இந்நிலையில் குரளரசன்,  தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து அழைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜேஷ்.எம் இயக்க ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

STR's Brother Kuralarasan invites Sivakarthikeyan for his Marriage Reception

People looking for online information on Kuralarasan, Simbu, Sivakarthikeyan, Str will find this news story useful.