கமல்ஹாசன் பல திறமைகள் கொண்ட மனிதர், பல மொழிகளில் பேசக்கூடியவர் என்றாலும், பல முறை எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவர்கள் அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது பலரும் அறியாத விஷயம். கே.பாலசந்தரின் மன்மத லீலையில் தொடங்கி பல தெலுங்கு படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
கமல் நடித்த தெலுங்கில் வெளியான தசவதாம் படத்தில் பெண் கதாபாத்திரம் உட்பட 10 கேரக்டர்களில் ஏழுக்கு எஸ்.பி.பி டப் செய்துள்ளார். மேலும் கமல்ஹாசன் தவிர ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன், சல்மான் கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரிஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்ஜா, நாகேஷ், கார்த்திக், ரகுவரன் என போன்ற பல நடிகர்களுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார். இதோ தசாவதாரம் படத்திற்கு அவர் நேரடியாக டப்பிங் செயத சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.
🙏🏻🙏🏻🙏🏻 మనిషికే మరణం. ఆయన మాట, పాటకి ఎప్పటికీ రాదు. #RIPSPB
— Pradeep (@trulypradeep) September 25, 2020