www.garudavega.com

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் பின்னடைவு.. ''கிரிட்டிக்கல் கண்டிஷன் என தகவல்..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பி தற்போது கிரிடிக்கல் கன்டிஷனில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

நடிகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் என தகவல் | Singer S.P.Balasubrahmanyam is in critical condition after covid positive

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நடிகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் என தகவல் | Singer S.P.Balasubrahmanyam is in critical condition after covid positive

இந்நிலையில் தற்போது பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறியதாவது, ''கடந்த 5-ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரின் கண்டிஷன் கிரிட்டிக்கலாக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.பி விரைவில் குணமாகி, நலமாக திரும்ப வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

நடிகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் என தகவல் | Singer S.P.Balasubrahmanyam is in critical condition after covid positive

People looking for online information on Covid 19, SP Balasubramaniam, SPB will find this news story useful.