மாஸ்டர் : தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங்.. தாயுடன் சேர்ந்து தெறிக்கவிட்ட பாடகி பிரகதி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

மாஸ்டர் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடகி பிரகதி வீடியோ Singer pragathi performs for thalapathy vijay master coming song

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தன் தாயுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், தளபதியின் மாஸ்டர்  பாடலுக்கு அவர் நடன அசைவுகள் செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த  படத்தில் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் நடன அசைவுகள் செய்து வீடியோ வெளியிடுகின்றனர். அந்த வகையில் பாடகி பிரகதியும் தன் ஸ்டைலில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ உங்களுக்காக!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🙏🏽 —> 🥻 #vaathicoming ⁣ Wearing @heybootiful_hq & @kancheevaram_weaves_by_zobha

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடகி பிரகதி வீடியோ Singer pragathi performs for thalapathy vijay master coming song

People looking for online information on Corona Virus, Covid2019, Lockdown, Master, Pragathi, Singer, Thalpathy vijay, Vathi Coming will find this news story useful.