capmaari 90 others

''எத்தனைவாட்டி இதையே சொல்றது..? ஒரு வேல காசு வாங்கிட்டு பண்றாங்களோ..?''- சீறும் சின்மயி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகி சின்மயி தன் மதி மயக்கும் குரலால் ரசிகர்களால் பெரிதும் கவர்ந்து வருகிறார். அன்மையில் 'அசுரன்' படத்தில் இவர் பாடிய 'ஏ மினுக்கி' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களில் பிரபல கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் வருகிறார்.

Singer Chinmayi Clarifies about fake Picture with Nithyananda

மேலும், இவர் பல்வேறு சமூக விஷயங்கள் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். இவரது பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நித்தியானந்தா மற்றும் சின்மயி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் பொய்யானவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அந்த பதிவில், ''நான் இந்த புகைப்படங்கள் பொய்யானவை என்று விளக்கிய பிறகும் இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் இலவசமாக செய்கிறார்களா அல்லது பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களா ?'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Singer Chinmayi Clarifies about fake Picture with Nithyananda

People looking for online information on Chinmayi, Nithyananda, Twitter will find this news story useful.