capmaari 90 others

சிபிராஜ் அதிரடி போலீசாக நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ம் ஆண்டு சிபிராஜ் ஹீரோவாக நடித்த ’சத்யா’ திரைப்படம்  வெளியானது.  இதைத்தொடர்ந்து வட்டம், ரங்கா, மாயோன், கபடதாரி என்று பல்வேறு படங்களில் சிபிராஜ் பிசியாக நடித்து வருகிறார்.

Sibiraj's new film Walter's first look is out now. It is directed by debut director Anbu.

இந்நிலையில் அவர் நடித்து வந்த ’வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 11:11 புரடக்‌ஷன் சார்பில் பிரபு திலக் தயாரிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் அன்பு இயக்குகிறார்.

சிபிராஜ் அதிரடி போலீஸ் அதிகாரியாக வரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 1993ஆம் ஆண்டு பி.வாசு இயக்கிய வால்டர் வெற்றிவேல் படத்தில் சிபிராஜின் தந்தை சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் நடித்தது குறிப்பிடத் தக்கது.

Tags : Sibiraj

Sibiraj's new film Walter's first look is out now. It is directed by debut director Anbu.

People looking for online information on Sibiraj will find this news story useful.