capmaari 90 others

’விஜய் 64’ டீமின் ஏர்ப்போர்ட் செல்ஃபி - வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விஜய் 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Shanthanu uploads a selfie in Airport with Director Lokesh Kanagaraj and Rathnakumar.

இப்படத்தில் அவரோடு விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் விஜயின் நியூ லுக் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமான நிலைய செல்ஃபி தற்போது வைரலாகி உள்ளது.

இதில் அவருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆடை பட இயக்குனரும், ’விஜய் 64’ படத்தின் கதாசிரியருமான ரத்னகுமார் இடம்பெற்றுள்ளனர். அப்படத்துக்கு சென்னைக்கு புறப்படுகிறோம் என சாந்தனு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் சாந்தனு.

Shanthanu uploads a selfie in Airport with Director Lokesh Kanagaraj and Rathnakumar.

People looking for online information on Lokesh Kanagaraj, Rathnakumar R M, Shanthanu Bhagyaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.