www.garudavega.com

சோகத்தில் மூழ்கிய குடும்பம்!.. சீரியல் நடிகை கவிதாவின் மகன் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் குறிப்பிடத்தக்க சீரியல் தான் என்றென்றும் புன்னகை சீரியல்.

Senior Serial actress Kavitha's son dies of covid19

இந்த சிரியலில் வில்லியாகவும், நாயகர்கள் 2 பேருக்கும் பாட்டியாகவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை கவிதா.  பல்வேறு சீரியல்களில் இவர் அம்மா கேரக்டர்களில் நடித்தாலும் திரைப்படங்களிலும் இவர் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

ஆந்திராவை சேர்ந்த கவிதா அங்கு அரசியலிலும் முன்னதாக பிரபலமானவர். இந்நிலையில் கொரோனா பிரச்சனை மேலெழுந்ததால், அனைத்தில் இருந்தும் விலகி இருந்துள்ளார் கவிதா. அவர் நடித்து வரும் என்றென்றும் சீரியலில் வருவது போலவே தானும் துணிச்சலானவராகவே விளங்கும் கவிதா தற்போது மகனை இழந்த சோகத்தில் நிலைகுலைந்துள்ளார்.

கவிதாவின் கணவர் மற்றும் மகன் இருவருக்கும் அண்மையில் தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கவிதாவின் மகன் சாய் ரூப்க்கு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்துள்ளது. பின்னர் சிகிச்சைப் பலனின்றி சாய் ரூப் பரிதாமாக உயிரிழந்தார்.

Senior Serial actress Kavitha's son dies of covid19

கொரோனாவால் மகனை பறிகொடுத்த கவிதாவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: இந்த ஜோடி சேராதானு எத்தன பேர் நெனைச்சிருப்போம்! அது நடந்தாச்சு! நடிகரின் உருக்கமான பதிவு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Senior Serial actress Kavitha's son dies of covid19

People looking for online information on Covid19India, Enrenrum Punnagai, Kavitha, Serial, ZeeTamil will find this news story useful.