சரத்குமார் - ராதிகாவின் மகன் ராகுல் - இப்படி வளர்ந்துட்டாரா ? இந்த வீடியோ சாங்க பாருங்க...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு சரத்குமார் மற்றும் ராதிகா இணைந்து நடித்த 'வானம் கொட்டட்டும்' கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்த இந்த படத்தை தனா இயக்கியிருந்தார்.

சரத்குமார் மற்றும் ராதிகா தங்களது மகனின் ரேப் சாங் வீடியோவை வெளியிட்டனர் | Sarathkumar and Radhika Shares her Son Rahul's

சரத்குமார் - ராதிகா தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். தற்போது ராகுல் பாடிய ராப் பாடல் வீடியோ ஒன்று  யூடியூபில் வெளியாகியுள்ளது. இதனை பகிர்ந்த நடிகர் சரத்குமார், ராகுல் சரத்குமார் என்கிற ராசன் (RaSun) வரவேற்கிறேன். என்று அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ராடன் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் நடிகை ராதிகாவும் அந்த வீடியோவை பகிர்ந்து தனது மகனுக்கு ரசிகர்களின் ஆதரவு கோரியுள்ளார்.

சரத்குமார் - ராதிகாவின் மகன் ராகுல் - இப்படி வளர்ந்துட்டாரா ? இந்த வீடியோ சாங்க பாருங்க... வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சரத்குமார் மற்றும் ராதிகா தங்களது மகனின் ரேப் சாங் வீடியோவை வெளியிட்டனர் | Sarathkumar and Radhika Shares her Son Rahul's

People looking for online information on Radhika Sarathkumar, Rahul, Rap Song, Sarathkumar will find this news story useful.