சந்தானம் மீண்டும் சூப்பர் ஹிட் காமெடி இயக்குநருடன் இணையும் புதிய திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ1 படத்துக்கு பிறகு சந்தானம் நடிக்கும் படம் டகால்டி. ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்குகிறார். ஹேண்ட் மேட் மூவீஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு விஜய் நாராயண் இசை அமைக்கிறார். இந்த படம் வரும் ஜனவரி 31ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Santhanam's next movie after dagalty with A1 team director Puja

இந்நிலையில் சந்தானதின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. சரவெடி காமெடி நிறைந்த இந்த படத்த்தை ஏ1 படத்தை இயக்கிய கே.ஜான்சன் இயக்குகிறார். லார்க் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்துக்கு புரடக்‌ஷன் நம்பர் 1 என்று தற்காலிக பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Entertainment sub editor

Tags : Santhanam

Santhanam's next movie after dagalty with A1 team director Puja

People looking for online information on Santhanam will find this news story useful.