ASURAN USA OTHERS

மீண்டும் வீட்டுக்குள் வரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டவுடன் மற்ற போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது என்றும் ஆனால் இது மக்களின் முடிவை கமலும் தன் கருத்தை தெரிவித்தார்.

Sandy, Tharshan, Mugen, Losliya's Bigg Boss 3 Promo 1 Sept 30

சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தர்ஷன் தான் ரியல் வின்னர் என்று கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி இன்றைய நாளுக்கான புரொமோவை வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களான மோகன் வைத்தியா, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகின்றனர். அதனைப் பார்த்த போட்டியாளர்கள் அவர்களை துள்ளிக் குதித்து வரவேற்கின்றனர்.

மீண்டும் வீட்டுக்குள் வரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sandy, Tharshan, Mugen, Losliya's Bigg Boss 3 Promo 1 Sept 30

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Sandy, Tharshan will find this news story useful.