www.garudavega.com

"அடடா!!".. ஃபோட்டோவுடன் பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ்க்கு சைந்தவி சொன்ன ROMANTIC வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இன்று பிறந்த நாள்.  இந்த பிறந்த நாளில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sandhavi releases cute pic on GV Prakash Birthday trending

நடிகர்கள் விஷ்ணு விஷால், வரலக்ஷ்மி சரத்குமார், சாந்தனு முதல் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை இந்த பிறந்த நாளில்  ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தெரிவித்தனர். இதேபோல் ஜி.வி.பிரகாஷ் தமது ட்விட்டரில் தமக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார்.

Sandhavi releases cute pic on GV Prakash Birthday trending

இந்நிலையில் பிரபல பாடகரும் ஜி.வி.பிரகாஷின் மனைவியுமான சைந்தவி தான் கர்ப்பிணியாக ஜி.வியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் "லவ் யூ 3000 ..." என்று ஒரு சூப்பர் இடுகையைப் பகிர்ந்துள்ளார்.  அந்த கேப்ஷனில், "கணவருக்கு அன்பான (ஜி.விபிரகாஷ்க்கு) பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் அன்வியை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைக் காணும் வரை என்னை விட உங்களை யார் நேசிக்க முடியும் என்று எனக்குத் தெரியாது. உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

சைந்தவி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பள்ளித் தோழர்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் ஜூன் 27, 2013 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு, ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

"அடடா!!".. ஃபோட்டோவுடன் பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ்க்கு சைந்தவி சொன்ன ROMANTIC வாழ்த்து! வீடியோ

மற்ற செய்திகள்

Sandhavi releases cute pic on GV Prakash Birthday trending

People looking for online information on GV Prakash, GV Prakash Kumar, HappyBirthdayGVPrakash, Saindhavi will find this news story useful.