பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் நடந்தது. அதில் பலர் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் செய்த காலை தாங்களே கட் செய்தனர். ஆனால் சிலர் விடாப்பிடியாக விளையாட்டை சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் புதிய சூழ்ச்சியை தொடுக்க. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் காணமுடிகிறது.