விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' - கர்ப்பமாக போவதால் விலகுகிறாரா சமந்தா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகுவதாக வந்த செய்தி குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய் சேதுபதி படத்தில் சமந்தாவின் நிலை இதுதான் | samantha's present state in vijay sethupathi nayanthara starring kaathu vaakula rendu kaadhal by vignesh sivan.

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு நயன்தாரா மற்றும் சமந்தா ஜோடிகளாக நடிக்கின்றனர். மேலும் அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். படம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகுவதாக தகவல் பரவி வந்தது. திருமணமான அவர், இப்போது கர்ப்பமாகவுள்ளதாகவும், அதனால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவி வந்தது. இதனிடையே, அது போன்ற எந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அவர் விலகுவதாக வந்த செய்தி முற்றிலும் ஒரு வதந்தி எனவும் நமது நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி படத்தில் சமந்தாவின் நிலை இதுதான் | samantha's present state in vijay sethupathi nayanthara starring kaathu vaakula rendu kaadhal by vignesh sivan.

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Nayanthara, Samantha ruth prabhu, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.