www.garudavega.com

"நம்மால் முடிந்ததை".. தனது LATEST புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து கூறிய சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

Samantha Ruth Prabhu New Year 2023 wishes to fans

Also Read | "நீ கவலைப்படாத, நாங்க எல்லாரும் இருக்கோம்".. ஷிவினிடம் அன்பை பொழிந்த விக்ரமன் அப்பா!!.. Emotional

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌ விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', "குஷி' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.  நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

Samantha Ruth Prabhu New Year 2023 wishes to fans

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்தனர்.

'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies  சார்பில்  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்தனர். ஹரி-ஹரீஷ்  இப்படத்தில் இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.

Samantha Ruth Prabhu New Year 2023 wishes to fans

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார். அதில் "செயல்பாடு முன்னோக்கி... நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துங்கள்!!

புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும்.. நம்மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இனிய 2023!!" என சமந்தா பதிவிட்டுள்ளார்.

Also Read | VIDEO: தளபதி விஜய்யோட Turning Point இந்த படம் தான்.. மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்! EXCLUSIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu New Year 2023 wishes to fans

People looking for online information on New Year 2023 wishes, Samantha, Samantha new year wishes to Fans, Samantha ruth prabhu will find this news story useful.