www.garudavega.com

ஆஜீத்துக்கு போன் செய்த ரியோ... அன்பு பற்றி சரமாரி கேள்வி... புதிய வீடியோவை பாத்தீங்களா ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போன் டாஸ்க்கில் ரியோ, பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஆஜீத்திற்கு போன் செய்து கேட்கிறார். இதனை பார்த்த பாலா வேடிக்கையாக சைகை காட்டுகிறார். பிக்பாஸ் வீட்டில் அன்பு காட்டுவது அவசியம் இல்லாததா என்பது போன்ற கேள்வியை ரியோ எழுப்பியுள்ளார். இதற்கு ஆஜீத் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

rio calls ajeeth and ask this questions ஆஜீத்துக்கு போன் செய்த ரியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rio calls ajeeth and ask this questions ஆஜீத்துக்கு போன் செய்த ரியோ

People looking for online information on Ajeeth, Biggboss will find this news story useful.