பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று நாமினேஷனில் ஆரி பாலாவுக்கு நாமினேட் செய்து 'காதல் அவர் கண்ணை மறைக்கிறது' என்று கூறினார். இதுபற்றி பிக்பாஸ் கூற, பாலாஜி கோபம் அடைந்து அனைவரையும் மோசமாகப் பேசினார். இந்நிலையில் அதற்கு ரியோ எதிர்வினை ஆற்றுவதை மூன்றாவது புரோமோவில் காணமுடிகிறது.