FANS கோட்டையின் அடுத்த மாஸ் சம்பவம் நம்ம தளபதியோட ‘பிகில்’ டீசருக்கு தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Rhevanth Charan Tweet About Thalapathy Vijay Bigil Teaser

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் "பிகில்" டீஸர் கொண்டாட்டம் பெரிய அளவில் இருக்கும் என கூறியுள்ளார் பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த்.

தொடர்புடைய இணைப்புகள்

Rhevanth Charan Tweet About Thalapathy Vijay Bigil Teaser

People looking for online information on Bigil, BigilTeaser, Rhevanth Charan, Vijay will find this news story useful.