’ TO MY FELLOW குடிமகன்S…’ பிரபல ஹீரோ போட்ட வீடியோவுக்கு பிரேம்ஜி அல்டிமேட் ரியாக்‌ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கயல் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சந்திரமெளலி. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அஞ்சனாவை மணந்துகொண்ட இவர் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்', 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Premji retweets for a popular hero's hilarious video | பிரபல ஹீரோ போட்ட வீடியோவுக்கு பிரேம்ஜி அல்டிமேட் ரியாக்‌ஷன்!

தற்போது லாக் டவுன் என்பதால் அனைத்து பிரபலங்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பிசியாகி உள்ளனர். இந்த வரிசையில் இவரும் தன் நண்பர்களையெல்லாம் டேக் செய்து 'To my fellow குடிமகன்’s’ என்ற கேப்ஷனோடு ஒரு காமெடியான வீடியோவை பதிவேற்றினார்.

இதற்கு கமெண்ட் செய்த பிரேம்ஜி, கவுண்டமணி ஸ்டைலில் சத்திய சோதனை என்று பதிவிட்டார். இதற்கு மேலும் ஹைலட்டாக ஒரு ரசிகர் ’அண்ணா அப்புறம் சாமிக்கண்ணு கண்ணை சாமி குத்திங்’ என்று பதில் போட்டுள்ளார். இந்த பதிவு ரகளையாக லைக்குகளை அள்ளி வருகிறது.

 

Entertainment sub editor

Premji retweets for a popular hero's hilarious video | பிரபல ஹீரோ போட்ட வீடியோவுக்கு பிரேம்ஜி அல்டிமேட் ரியாக்‌ஷன்!

People looking for online information on Premji Amaran will find this news story useful.