பிரபுதேவா அதிரடி ஆக்‌ஷன் போலீஸாக மாஸ் கிளப்பும் 'பொன் மாணிக்கவேல்' டிரெய்லர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு தேவா முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் பொன் மாணிக்கவேல்.  இந்த படத்தை ஏ.சி. முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார்.

Prabhudeva, Pon Manickavel, Nivetha Pethuraj action cop police trailer

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

பிரபுதேவா அதிரடி ஆக்‌ஷன் போலீஸாக மாஸ் கிளப்பும் 'பொன் மாணிக்கவேல்' டிரெய்லர் இதோ! வீடியோ

Entertainment sub editor

Prabhudeva, Pon Manickavel, Nivetha Pethuraj action cop police trailer

People looking for online information on Nivetha Pethuraj, Pon Manickavel, Prabhudeva will find this news story useful.