கொரோனாவுக்கு ரொம்ப நன்றி.... தமிழ் பிரபலம் போட்ட வீடியோ... காரணம் என்ன...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Popular VJ Makes An Video Saying Thanks To Corona கொரோனாவுக்கு நன்றி சொல்லி வீடியோ பதிவிட்ட தமிழ் பிரபலம்

இந்நிலையில் பிரபல VJ விஜய் கொரோனாவுக்கு நன்றி சொல்லி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் "இதுவரை நான் வீட்டிலேயே இருந்ததில்லை. திடீரென்று இத்தனை நாள் வீட்டில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. என் அம்மா எப்படி இந்த சூழலில் தினமும் இருக்கிறார். அவரை நான்  இதுவரை பெரிதாக எங்கும் அழைத்து போனதில்லை. அவருடைய வலி இப்போது தான் எனக்கு புரிந்தது. கொரோனாவுக்கு ரொம்ப நன்றி" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Popular VJ Makes An Video Saying Thanks To Corona கொரோனாவுக்கு நன்றி சொல்லி வீடியோ பதிவிட்ட தமிழ் பிரபலம்

People looking for online information on Corona, Lockdown, Mirchi vijay, VJ will find this news story useful.