பிரபல நடிகர் தனது 67 வயதில் மரணம் - ரசிகர்கள் பெரும் சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் ரவி வல்லத்தோல் மலையாள திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அந்த அளவுக்கு தனது குணச்சித்திர நடிப்பால் நடிப்பால் தனக்கென தனி  இடத்தை கொண்டுள்ளார்.

Popular Malayalam actor Ravi Vallathol passed away at the age of 67 | பிரபல நடிகர் ரவி வல்லத்தோல் உடல் நலக்குறைவால் மரணம்

நடிகர் ரவி வல்லத்தோல் கடந்த 30 வருடங்களாக தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் 100க்கும் மேற்பட்ட  தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரவி வல்லத்தோல் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67.

நடிகர் ரவி, 1987 ஆம் ஆண்டு வெளியான ஸ்வாதி திருநாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் மலையாளத்தில் வெளியான முதல் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

Entertainment sub editor

Popular Malayalam actor Ravi Vallathol passed away at the age of 67 | பிரபல நடிகர் ரவி வல்லத்தோல் உடல் நலக்குறைவால் மரணம்

People looking for online information on Dead, Ravi Vallathol will find this news story useful.