வயதான தோற்றத்தில் பிரபல தமிழ் ஹீரோ - ''இப்படியே போச்சுனா 2020 முடிவுல.... ''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபு சாலமன் இயக்கத்தில் 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவோக அறிமுகமானவர் சந்திரமௌலி. தொடர்ந்து 'ரூபாய்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்', இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Popular hero shares a pic as to how he would turn at the end of 2020 ft Chandramouli | வயதான தோற்றத்தில் பிரபல தமிழ் ஹீரோ

நடிகர் சந்திரமௌலி, பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவை திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரது சமூக வலைதள பதிவுகள் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் நடிகர் சந்திரமௌலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Entertainment sub editor

Popular hero shares a pic as to how he would turn at the end of 2020 ft Chandramouli | வயதான தோற்றத்தில் பிரபல தமிழ் ஹீரோ

People looking for online information on Anjana, Chandramouli, Chandran will find this news story useful.