www.garudavega.com

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அரண்மனை கிளி நடிகை... மிரள விட்ட லேட்டஸ்ட் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு தாயாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு அந்த சீரியலில் மிகவும் பிரபலம்.

Popular aranmanai kili actress vera level workout video இளம் நடிகைகளுக்கு சலால் விடும் பிரபல நடிகை

தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கே வேற லெவலில் இருக்கிறது அந்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்த பலரும் 40 வயதிலும் இவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளையும் இப்படி அசால்ட்டாக செய்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

She lost herself a little in that darkness but returned with the stars beneath her skin👹👊🏋‍♀️

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular aranmanai kili actress vera level workout video இளம் நடிகைகளுக்கு சலால் விடும் பிரபல நடிகை

People looking for online information on Aranmanai Kili, Pragathi, Vijay tv will find this news story useful.