பிரபல நடிகை வேதனை பதிவு... வீட்டில் முக்கிய நபர் இறப்பு... கடைசியா அது கூட பண்ண முடியலையே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டில் முக்கிய நபர் இறப்பு பிரபல நடிகை வேதனை பதிவு popular actress mourns for the death of important person in the house

இந்நிலையில் பிரபல நாகினி சீரியலின் நடிகை சயாந்தனி தற்போது ஒரு உருக்கமான பதிவு இட்டுள்ளார். இவர் புகழ்பெற்ற ராமாயணம் தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் தனது பாட்டியின் இறப்பு குறித்து கூறியுள்ளார்.

அவர் "எனது குடும்பத்துக்காக நீங்கள் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது. ஒரு முறை என்னை  அம்மை நோய் தாக்கிய போது, நீங்கள் என் அருகிலேயே அமர்ந்து கவனித்து கொண்டதை மறக்கவே மாட்டேன். இப்போது என் மனதில் இருக்கும் பெரிய குறையே, கடைசி நாட்களில் உங்களுடன் இருக்க முடியவில்லை. மார்ச் மாதத்திலாவது நான் அங்கு வந்துவிட்டிருந்தால் உங்களுடன் சில காலம் இருந்திருப்பேனே" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I feel numb now that you are gone mamama.... till date would always say my dida is still there with us... in a moment everything changed n I can never say this now ...though saw a glimpse of u this afternoon through a video call ,my only regret I could not see u in person for the last time n say bye to u..touch ur feet n seek ur blessings !!! I so wish I traveled to Kolkata in March and not get stuck because of the lockdown ...sesh baarer moton dekhte parlaam na.... 😭....so much u have done for ur children ,ur grandchildren, for ur entire family ..it's countless... I had chicken pox ,over 3 weeks was captured inside a mosquito net in my room ...u sat there beside me throughout trying to comfort me.. whenever I would be sick, be it measles ,chicken pox or my early days of stomach cramps and so many other occasions ,u would be right there next to me..loving me,taking care of me ,sitting with a hot water bag for me ..never for once thinking about yourself !!! Such was ur selfless love ❤️ .... I will miss all the kuler acchar that u would make for me ....fondly I would say that u are totally fit and m sure u will hit a century ... I wish that came true but I will try to find peace and solace in the fact that u are no longer in a state of pain and not suffering as u were in recent times !!! Wherever u are may u be at peace !! Will love you always ,and gratitude for everything that u have done for us !!! Undoubtedly in my life the only person who has done so much for everyone so selflessly ...Bhalo theko mamama 😇.......................... #rip #restinpeace

A post shared by Sayantani (@sayantanighosh0609) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

வீட்டில் முக்கிய நபர் இறப்பு பிரபல நடிகை வேதனை பதிவு popular actress mourns for the death of important person in the house

People looking for online information on Actress, Corona, Covid19, Death, Grandmother, Lockdown, Sayantani will find this news story useful.