CORONA : பிரபல நடிகையின் திருமணம் நின்று போனது... திருமண பணத்தை கொரோனா நிதியாக வழங்கினார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். தன்னார்வலர்களும், பிரபலங்களும், சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

கொரோனாவால் பிரபல நடிகையின் திருமணம் தள்ளி போனது popular actress marriage stopped due to corona shares her marriage money as corona fund

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் நடித்து வருபவர் நடிகை பூஜா பானர்ஜி. மேலும்  Tujh Sang Preet Lagai Sajna,Comedy Nights Bachao, Jhalak Dikhhla Jaa போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் குனால் வெர்மா என்பவரை மணக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் ஒரு பதிவு இட்டுள்ளார், அதில் "எங்கள் திருமணம் தள்ளி போயுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் இருவரும் ரெஜிஸ்டர் செய்து விட்டதால், இப்போதே நாங்கள் கணவன் மனைவி தான். எங்கள் வாழ்க்கையை இனிதே துவங்கி இருக்கிறோம். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டகளுக்காக துக்கத்தில் இருக்கிறோம். எனவே எங்கள் திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This is a pic from last year durga puja sindoor khela. TODAY WAS SUPPOSED TO BE OUR WEDDING BUT THE SITUATION IS SUCH THAT WE HAVE CANCELLED ALL OUR CEREMONIES ALTHOUGH WE HAD REGISTERED OUR MARRIAGE BEFORE A MONTH SO WE ARE OFFICIALLY MARRIED AND TOGETHER FOREVER NOW. WITH THE BLESSING OF OUR PARENTS AND GRANDPARENTS WE STARTING OUR NEW LIFE NEED ALL OF UR BEST WISHES. OUR FAMILY IS HAPPY AND SO ARE WE BUT GIVEN CIRCUMSTANCES OUR HEART GOES OUT TO ALL THE PEOPLE WHO ARE FIGHTING FOR THEIR LIVES RIGHT NOW AND TO ALL THE FAMILIES WHO LOST THEIR LOVED ONES . OUR PRAYERS WITH ALL OF YOU AND A SMALL CONTRIBUTION FROM OUR SIDE AS THE MONEY WE WERE TO SPEND FOR OUR MARRIAGE FUNCTION WE ARE DONATING TO PEOPLE WHO ARE IN NEED NOW 🙏 THIS IS NO TIME TO CELEBRATE BUT WE WILL CELEBRATE WITH OUR LOVED ONES ONCE THE WORLD BECOMES A HAPPY PLACE AGAIN.🙏 JAI MATA DI

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனாவால் பிரபல நடிகையின் திருமணம் தள்ளி போனது popular actress marriage stopped due to corona shares her marriage money as corona fund

People looking for online information on Actress, Cancelled, Coronavirus, Covid2019, Lockdown, Marriage, Pooja banerjee will find this news story useful.