இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் யார்னு தெரியுதா?... வைரலாகும் புகைப்படம்... GUESS பண்ணுங்க பாக்கலாம்...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக அழகிகளாக பலர் வாகை சூடிய இருந்தாலும் சட்டென்று நினைவிற்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் மட்டுமே. தன் பச்சை நிற கண்களால் மொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டவர். முகத்தில் மட்டும் இல்லாது  நடிப்பிலும், குணத்திலும் தான் ஒரு அழகி என்று நிரூபித்தவர்.

பிரபல நடிகையின் இளவயது போட்டோ வைரல் ஆகிறது popular actress childhood photo goes viral

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் இளவயது பற்றி பலருக்கும் தெரியாது. அந்த வகையில் அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஐஸ்வர்யா வித்தியாசமாக இருந்தாலும் அதே ஜாடை இருக்கிறது. ஐஸ்வர்யாவின் பழைய புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் தான் பகிர்ந்துள்ளனர்.

 

Entertainment sub editor

பிரபல நடிகையின் இளவயது போட்டோ வைரல் ஆகிறது popular actress childhood photo goes viral

People looking for online information on Aishwarya rai, Childhood, Photo will find this news story useful.