மாஸ்க் அணிந்து மக்களுக்கு உணவளித்த பிரபல ஹீரோ... பகிர்ந்த வீடியோ - நிஜ ஹீரோவான தருணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று (31-03-2020) ஒருநாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular actor wears Batman mask and helps poor people | பிரபல நடிகர் பேட்மேன் மாஸ்க் அணிந்து ஏழை மக்களுக்கு உதவி

கொரோனாவால் பாதிப்பு ஒருபக்கம் இருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் பிரபலங்கள் பலர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை எழுதி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பிரபல பாலிவுட் நடிகர் அலி ஃபசல் பேட் மேன் அணிந்து வீதியில் இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor wears Batman mask and helps poor people | பிரபல நடிகர் பேட்மேன் மாஸ்க் அணிந்து ஏழை மக்களுக்கு உதவி

People looking for online information on Ali Fazal, Coronavirus, Lockdown, Quarantine will find this news story useful.