www.garudavega.com

''அக்கா தங்கச்சியோட பொறக்கலையா ?'' - பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில வாரங்களாக நடிகை வனிதா, தன் மீது அவதூறு பேசுவதாக சூர்யா தேவி என்பவர் மீதும், தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா, இருவரும் சட்டப்படி பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

Popular actor Priyanka Ruth questioned about actress Vanitha issue | வனிதா விவகாரம் குறித்து பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி

இதனையடுத்து இந்த விவாகரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலர் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா ருத் Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது தயாரிப்பாளர் ரவீந்தர் குறித்து பேசிய அவர், அவங்க தனக்குனு ஒரு பார்ட்னர் தேடிக்கிட்டது தப்பா? அது அவங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. இதில் தலையிட அவர் யார் ? அக்கானு சொல்கிறார். இவரோட அக்காக்கு இந்த மாதிரி நடந்தா இப்படித்தான் பேசுவரா ? அவர் அக்கா தங்கச்சியுடன் பிறக்கவில்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

''அக்கா தங்கச்சியோட பொறக்கலையா ?'' - பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor Priyanka Ruth questioned about actress Vanitha issue | வனிதா விவகாரம் குறித்து பிரபல ஹீரோயின் சரமாரி கேள்வி

People looking for online information on Priyanka Ruth, Vanitha will find this news story useful.