சமீப காலமாகவே பல துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தின் நடிகர் சாந்தனு அவர்கள் ஒரு துக்க பதிவை வெளியிட்டு உள்ளார். அவர் சமீபத்தில் தனக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரின் மரணத்தினால் அதிர்ச்சியில் உள்ளார்.
அவர் கூறும் பொழுது"நாம் நமக்கு மிகவும் நெருக்கமான பலரை இழந்து வருகிறோம்.. நானும் ஒரு மிக நெருக்கமான நண்பர் இழந்துவிட்டேன். அவர் இளமையாக, ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் இது எப்படி நடந்தது?ஒரே ஒரு விஷயம்தான் காரணம், மன அழுத்தம். நமது வாழ்க்கையில் பல விஷயங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் ஒரு கட்டத்தில் அது நம் உயிரை பறித்துவிடுகிறது. மன அழுத்தம், வெறுப்பு, நெகட்டிவிட்டி என இது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு ****** பிரயோஜனம் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத நிலை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
We’ve been losing so many close ones of late..I too lost a dear friend, a colleague recently, he was young dynamic & healthy...
Then why does this happen?
it all comes down to one thing..#Stress We take so much pressure & stress in life that it literally ends our lives..
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 8, 2020
Stress, Hatred, Negativity etc etc....oru ****** prayojanam Illa...adutha nimisham is unpredictable...let’s not succumb to Pressure..
What has to happen will happen..Everything takes its own time ..Sayin this with utmost love n concern
let’s pls take it easy💛#SpreadLove
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 8, 2020