www.garudavega.com

ஆரியுடன் வாக்குவாதம்... ரம்யாவை கலாய்த்த பிரபல நடிகர்..."இது சரியில்ல..இன்னும் கொஞ்சம்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் சனம், சம்யுக்தாவிற்கு போன் செய்தபோது, அவர் "மற்ற போட்டியாளர்களை பற்றி வளர்ப்பு அப்படி" என்பது போல் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே ஒருமுறை ஆரியை பற்றி "வளர்ப்பு சரியில்லை" என்று அவர் கூறியது கூறியது உண்டு. இதனால் அரிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ரம்யா இதை பற்றி விசாரித்தும் கருத்து எதுவும் கூறவில்லை. மேலும் பாலா இடையில் புகுந்து சம்யுக்தாவிற்கு ஆதரவாக பேசினார். இந்நிலையில் இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

popular actor makes fun of ramya and samyuktha in biggboss

அந்த வகையில் பிரபல நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் இது பற்றி கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது "மீண்டும் வளர்ப்பு சரியில்லை என்று கூறுகிறார். இதை சம்யுக்தாவிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. இதில் பாலா எதற்கு இடையில் வருகிறார். மேலும் ஆரி மெச்சூரிட்டி பற்றித் தான் பேசுகிறார். ஆனால் சாம் அதை தாய்மையுடன் இணைத்துக் கொள்கிறார். ரம்யா இது சரி இல்லை, இன்னும் கொஞ்சம் சரியாக யோசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஆரியுடன் வாக்குவாதம்... ரம்யாவை கலாய்த்த பிரபல நடிகர்..."இது சரியில்ல..இன்னும் கொஞ்சம்.." வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor makes fun of ramya and samyuktha in biggboss

People looking for online information on Biggboss, Ramya, Sathish will find this news story useful.